Home / உள்நாட்டு செய்திகள் / TikTok அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்ய தடை!!

TikTok அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்ய தடை!!

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட TikTok அப்பிளிக்கேஷன் ஆனது இன்று உலகம் முழுவதும் பிரபல்யமாகி வருகின்றது.

இதுவரை 200 மில்லியனிற்கும் அதிகமான தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த அப்பிளிக்கேஷனால் பல சமூக சீர்கேடுகள் உருவாகி வருகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த அப்பிளிக்கேஷனை இந்தியாவில் தரவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்த தடையை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதவிர TikTok வீடியோக்களை ஒளிபரப்புவதை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

பளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை!!

யா/ கந்தர்மடம் சைவப்பிரகாசா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட பளுதூக்கும் போட்டியில் பயிற்றுவிப்பாளர் வினோத்குமார் அவர்களின் ஊக்குவிப்பில் முதல் தடவையாக  ...

%d bloggers like this: