Home / Tag Archives: #5G தொழிநுட்ப கம்பங்கள்

Tag Archives: #5G தொழிநுட்ப கம்பங்கள்

5G தொழிநுட்ப கம்பங்களை அகற்ற கோரி யாழில் முஸ்லிம் மக்கள் போராட்டம்!!

யாழ் மாநகரசபையால் ஐந்து சந்தி பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்ற கோரி  முஸ்லிம் மக்கள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5G தொழிநுட்பத்துடன் கூடிய கம்பங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “மக்களைக் கொல்லும் உயிர்கொல்லி கம்பங்கள் எமக்கு தேவையில்லை“ என்ற மாநகர சபைக்கு எதிராக கோசங்களை எழுப்பி பதாகைகளையும் தாங்கியவாறு மக்கள் ...

Read More »