Home / Tag Archives: #ஹோப்மன் கிண்ண டென்னிஸ்

Tag Archives: #ஹோப்மன் கிண்ண டென்னிஸ்

ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரை வெற்றி பெற்றது ஸ்பெயின் அணி

அவுஸ்ரேலியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரின் குழு A பிரிவின் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றுள்ளது. 8 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் வீர வீராங்கனைகள் மோதிக்கொண்டனர். இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளை ஸ்பெயின் அணி ...

Read More »

ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரை தனதாக்கி கொண்ட அலெக்சாண்டர் ஸூரவ்

ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் ஜேர்மன் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதிக் கொண்ட போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்சாண்டர் ஸூரவ் பெற்றுள்ளார். மேலும் 8 நாடுகள் பங்கேற்கும் 2019 ஆண்டுக்கான ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடர் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமாகி ஜனவரி 5 வரை நடைபெற்றவுள்ளது. அந்த வகையில் பெர்த் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ...

Read More »