Home / Tag Archives: #லசித் மாலிங்க

Tag Archives: #லசித் மாலிங்க

இருபதுக்கு 20 போட்டியில் உலக சாதனை படைத்த லசித் மாலிங்க

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. இதற்கமைய இலங்கை அணி, இருபது ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து ...

Read More »

நாளை ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடர் குறித்து சிறந்த அணியைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு உதயமாகி உள்ளது லசித் மாலிங்க

நியூஸிலாந்துக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடர் குறித்து சிறந்த அணியைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு உதயமாகி உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைய தினம் ...

Read More »