Home / Tag Archives: #முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Tag Archives: #முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

முல்லைத்தீவு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தின் முன்பாக வீட்டுத் திட்டத்துக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முறிகண்டி, இந்துபுரம், வசந்தநகர், செல்வபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வீடமைப்பு அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலக கணக்காளரிடம் தமது பிரச்சினைகளைத் தெரியப்படுத்தினர். அனைவருக்கும் பகிருங்கள்! ...

Read More »