Home / Tag Archives: #போராட்டம்

Tag Archives: #போராட்டம்

கருப்புச் சட்டை அணிந்து லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு, போராட்டம்

ஹாங்காங் தலைவரை பதவி விலக கோரி, லட்சக்கணக்கானோர் ஒன்றுதிரண்டு, கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. ஹாங்காங் வாசிகளை, சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடுத்து, சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் தலைவர், அச்சட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்தார். அதனை நிரந்தரமாக ...

Read More »

கேரள கன்னியாஸ்திரீயின் பாலியல் குற்றச்சாட்டு

கேரள கன்னியாஸ்திரீ ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிரான்கோ முலக்கால், தன் நிர்வாக பொறுப்பை தற்காலிகமாக அம்ரிட்ஸரின் பாதிரியார் மேத்யூவுக்கு வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஆயர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தான் இல்லாதபோது, பாதிரியார் மேத்யூ கொக்கன்டம் வழக்கமான பணிகளை செய்வார் என்று கூறியுள்ளார். ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிரான்கோ ...

Read More »

தமது உறவுகளைத்தேடி எமது உறவுகளின் தொடரும் போராட்டம்!

வடக்கு கிழக்கு தமிழா் தாயகப்பகுதிகளில் காணாமல்போன தமது உறவுகளை மீட்க கோரி ஒருவருடத்தை கடந்து வீதியில் காத்திருக்கும் மக்கள் தீா்வுகள் எட்டப்படாமல் தொடா்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். முல்லைத்தீவில் கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் கூடாரம் அமைத்து ஆரம்பித்த உறவுகளின் போராட்டடம் 412 வது நாட்களை கடந்து ...

Read More »

இங்கிலாந்தை தொடர்ந்து அயர்லாந்திலும் வலுக்கும் போராட்டம்!

இங்கிலாந்தை தொடர்ந்து அயர்லாந்திலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அயர்லாந்தில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் போராட்டம் 50 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்துவரும் நிலையில் அயர்லாந்தின் ...

Read More »