Home / Tag Archives: #பால் மாவின் விலை அதிகரிப்பு

Tag Archives: #பால் மாவின் விலை அதிகரிப்பு

இன்று முதல் பால் மாவின் விலை அதிகரிப்பு…!!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 400 கிலோகிராம் நிறையுடைய பால்மா பக்கெட்டின் விலை 20 ரூபாவினாலும் 1 கிலோகிராம் பக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பால் மாவிற்கு காணப்படும் விலைக்கு அமைய, விலை சூத்திரத்தினூடாக பால் மாவின் ...

Read More »

பால் மாவின் விலை அதிகரிப்பு!!

இறக்குமதியாகும் பால் மாவின் விலை 15 ரூபாவால் (1கி.கி) அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 400 கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. (01)  நள்ளிரவு முதல் விலைத்திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் ...

Read More »