Home / Tag Archives: #பாடசாலைகளுக்கு விடுமுறை

Tag Archives: #பாடசாலைகளுக்கு விடுமுறை

சில பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (07) விசேட விடுமுறை

கொழும்பிலுள்ள சில பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (07) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பொரளை, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு ஆகிய கல்வி வலையங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இராஜகிரிய ஜனாதிபதி, ஹேவாவிதாரண மற்றும் ஹேவாவிதாரண கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றிற்கும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் ...

Read More »

தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை

தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பாடசாலை பிறிதொரு நாளில் நடத்தப்படும் என வட மாகாண ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.  

Read More »