Home / Tag Archives: #பாகிஸ்தான் அணி வெற்றி

Tag Archives: #பாகிஸ்தான் அணி வெற்றி

மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையில் நேற்று (02) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றது. கராச்சியில் ...

Read More »

67 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி…!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. 306 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பிரபுக்களுக்கு இணையான பாதுகாப்புடன் கராச்சி மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது 10 வருடங்களின் பின்னர் ...

Read More »