Home / Tag Archives: #நாவற்குழி

Tag Archives: #நாவற்குழி

நாவற்குழி மகாவித்தியாலயத்தில் அதிபர்,ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்

நாவற்குழி மகாவித்தியாலயத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிகளை மீறியும் ஏனைய மாணவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் தொடர்ச்சியாக ...

Read More »

யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் திறந்து வைக்கப்பட்ட அரண்மனை..

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ் சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனின் பெருமுயற்சியினால், யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் ஏ-09 பிரதான வீதியில் பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமித் திருவாசக அரண்மனை நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

Read More »