Home / Tag Archives: #நல்­லூர்க் கந்­த­னி­டம் செல்­லும் பக்­தர்­கள்

Tag Archives: #நல்­லூர்க் கந்­த­னி­டம் செல்­லும் பக்­தர்­கள்

இது­வரை எந்­த­வித முன்­னேற்­ற­மும் இல்லை-பக்­தர்­கள் விச­னம்

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நல்­லூர்க் கந்­த­னி­டம் செல்­லும் பக்­தர்­கள் இயந்­தி­ரம் மூல­மா­கச் சோதிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று வடக்கு மாகாண ஆளு­நர் தெரி­வித்து 6 நாள்­கள் கடந்­து­விட்ட பொழு­தும் எந்த முன்­னேற்­ற­மும் இல்லை என விச­னம் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அங்கு ஏரா­ள­மான பக்­தர்­கள் கூடு­வர் என்­பது அனை­வ­ருக்­கும் தெரிந்­தி­ருந்­தும் சோத­னைக் கெடு­பிடிகள்­ குறை­வில்லை. அத­னால் பொலி­ஸா­ரின் சோத­னைக்­குப் பக்­தர்­கள் ...

Read More »