Home / Tag Archives: #தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா

Tag Archives: #தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா

முல்லைத்தீவில் இடம்பெற்ற தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா!!

தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்   இடம்பெற்றது. தமிழர்களின் பூர்வீகங்களை பறைசாற்றும் விதத்திலும், பண்டைய தமிழரின் வாழ்வியலை ஞாபகமூட்டும் விதத்திலும் அமைந்த சான்றுப் பொருட்கள் அடங்கிய பவனி இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு குழந்தை யேசு கோவிலில் ஆரம்பித்து, புதுக்குடியிருப்பு சந்தி வழியாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபம் வரை பவனி இடம்பெற்றது. அங்கு கலாச்சார நிகழ்வுகள் ...

Read More »