Home / Tag Archives: # டேட்டிங் சேவை

Tag Archives: # டேட்டிங் சேவை

பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டேட்டிங் சேவை!!

அமெரிக்கா உள்பட 20 நாடுகளில் ஃபேஸ்புக் நிறுவனம் டேட்டிங் என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. டிண்டர் போன்ற ஆன்லைன் டேட்டிங் ஆப்-ஐ போல் ஏற்கெனவே வைத்துள்ள கணக்கிலோ, புதிய கணக்கு தொடங்கியோ இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்ப இணையைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் விளக்கமளித்துள்ளது. பாதுகாப்பு அம்சமாக ...

Read More »