Home / Tag Archives: #கூகுள் CEO பதவி

Tag Archives: #கூகுள் CEO பதவி

கூகுள் CEO பதவிக்கு ஆயிரக்கணக்னோர் விண்ணப்பம்..!!

பிரபல வேலைவாய்ப்பு இணையதளத்தில் கூகுள் சிஇஓ பதவி காலியாக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டதால் பலர் அதற்கு விண்ணப்பித்தனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான Linkedin இணையதளத்தில் சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில், இந்த இணையதளத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி காலியாக ...

Read More »