Home / Tag Archives: #கனடா

Tag Archives: #கனடா

வாகனம் ஓட்டுவதற்கு கனடாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நடைமுறைகள்

கனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த சட்டங்களுக்கு கனடா அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகன சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய சில சட்டங்கள் நடைமுறைகள். 01)இயர் போன்ஸ் உபயோகிப்பது, மேலும் ...

Read More »

வரலாற்றில் முதன் முறையாக நீண்ட தண்டனை பெறும் குற்றவாளி!

கனடா கியுபெக் நகரில் பள்ளிவாசலில் 6 பேரை கொன்ற குற்றவாளிக்கு 150 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜகவரி 29 ஆம் திகதி கனடமா கியுபெக் நகரில் உள்ள இஸ்லாமிய கலாச்சார மத்திய நிலையத்திற்குள் நுழைந்த,அலெக்சான்ரே பிசொன்னெட் என்ற நபர் அங்கு பிரார்த்தணையில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதன் ...

Read More »

தனித்தீவில் 25 வருடங்கள்… வாழும் வயதான தம்பதி!

“உங்கள் கோட்டை வாழ்க்கையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என மக்கள் கேட்டால் என்ன சொல்வது” …….. “இது சாதாரணமான வாழ்க்கை முறை அல்ல” ……… “தேங் யூ வெரி மச்” என்று ஒரு தம்பதியினரின் உரையாடல் நடந்து கலகலவெனச் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. அறுபது வயதைத் தாண்டிய அந்தத் தம்பதியின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்கத்தான் அங்கே ...

Read More »

பெண்களை கொலை செய்து பன்றிக்கு உணவாகப் போட்ட நபர்!!

கனடாவை சேர்ந்த நபர் 49 பெண்களை கொடூரமாக கொன்று அவர்களின் சடலத்தை பன்றிகளுக்கு உணவாக போட்டுள்ளதோடு, பொலிசாருக்கு மனித மாமிசத்தை விற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதிகளவில் கொலை செய்தவர்கள் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது. ராபர்ட் பிக்டோன் (68) என்ற நபருக்கு வான்கூவரில் பன்றி பண்ணை சொந்தமாக உள்ளது. அங்கு அமைதியான ...

Read More »