Home / Tag Archives: #எரிபொருட்களின் விலை குறைப்பு

Tag Archives: #எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலாகவுள்ளது. இதனடிப்படையில், 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைப்பட்டுள்ளது. ஒட்டோ டீசலின் விலை 2 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது  

Read More »