Home / Tag Archives: உள்நாட்டு செய்திகள்

Tag Archives: உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சி கனகாம்பிகைக் குளம் வான் பாய்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள்

கிளிநொச்சி கனகாம்பிகைக் குளம் வான் பாய்ந்து 22.12.2018 அதன் கீழ் உள்ள மக்கள் பெரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஆபத்தில் இருந்து போது இராணுவம் ஊர் இளைஞர்கள் இணைந்து மக்களுக்கு உதவி செய்கின்றனர்.  

Read More »

அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகண்டமையை வரவேற்கும் பிரித்தானிய அமைச்சர்!

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை பிரித்தானியாவும் அவுஸ்ரேலியாவும் வரவேற்றுள்ளன. இதுதொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் மார்க் பீல்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “சிறிலங்காவின் அரசியல் நிலைமைகளுக்கு, அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். நெருங்கிய நண்பனாகவும், பங்காளராகவும் சிறிலங்காவுடன், பிரித்தானியா  தொடர்ந்து ஆதரவாக இருக்கும். நாட்டின் பொருளாதார ...

Read More »

ஜனாதிபதியை மீறி இன்றும் கட்சித் தாவல்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் நான்கு முக்கிய உறுப்பினர்கள் இன்றைய தினம் தாவியுள்ளனர். இதற்கமைய இன்று கூடிய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் செனவிரத்ன, விஜித் விஜயமுனி சொய்ஸா, பியசேன கமகே மற்றும் இந்திக்க பண்டாரநாயக்க ஆகியோரே இவ்வாறு ஐக்கிய தேசியக் ...

Read More »

சூடு பிடிக்க போகும் கொழும்பு அரசியல்! மஹிந்த எதிர்க் கட்சி தலைவராகிறார்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனிடம் காணப்படும் எதிர் கட்சி தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெற்றுக் கொடுக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏகமானதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

Read More »

நத்தார் பிறப்பு சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த சிறந்த வாய்ப்பு – மைத்திரி

சகல மக்களதும் பிரார்த்தனையாகிய சமாதானத்தை ஏற்படுத்தவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பலப்படுத்தவும் நத்தார் பிறப்பு மிக முக்கியமானதொரு வாய்ப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (16) பிற்பகல் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற அரச நத்தார் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஆன்மீக சிந்தனைகளையும் மேம்படுத்தும் ...

Read More »

ராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய அரசாங்க வைத்திய அதிகாரிகள்

சுகாதார அமைச்சராக மீண்டும் ராஜித்த சேனாரத்னவை நியமிக்க கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக சுகாதார அமைச்சராக ராஜித்த சேனாரத்ன இருந்த போது சுகாதாரத்துறை முற்றாக சீர் குலைந்துள்ளது இந் நிலையில் மீண்டும் அவர் சுகாதார அமைச்சராக பதவியேற்றால் மருத்துவ துறையில் பாரிய நெருக்கடி ஏற்படுமென அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்களின் ...

Read More »

இன்றுடன் முடியவுள்ள இலங்கையின் அரசியல் குழப்பம்

நாட்டில் அரசியலமைப்பு பிரச்சினை உருவாக்கப்பட்டு இரண்டு மாதங்களாகின்ற நிலையில் தற்போதே அதற்கான தீர்வு கிடைத்து வருகிறது. இலங்கையின் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கள் இந்தப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உதவியுள்ளன. இதன்படி பதவிவிலக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அதேபோன்று அரசியலமைப்புக்கு விரோதமாக பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவிவிலகவுள்ளார். ...

Read More »

கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட வரலாற்றுத் தீர்ப்பு

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி கையளிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பானது நேற்றைய தினம் உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்டது. ஜனாதிபதிக்கு பாராளுமன்றை கலைக்க அதிகாரம் கிடையாது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நீதியரசர்கள் ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்றமே இந்த தீர்ப்பினை வழங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து தரப்பு ...

Read More »

உச்ச நீதிமன்றின் தீர்ப்பு குறித்து ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து

ஜனாதிபதி நீதியரசர்களின் தீர்ப்பிற்கு உரிய மதிப்பை வெளியிட்டு அதனை ஏற்றுக்கொள்வார் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார் சட்டம் நீதி உள்ளிட்ட மூன்று துறைகளும் ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை ...

Read More »

இலங்கையில் இன்னும் ஜனநாயகம் இருக்கின்றது!

நாடாளுமன்றத்தை கலைத்து, முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டு  ஜனாதிபதி விடுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை பொதுமக்கள் வரவேற்று வருகின்றனர். நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியடைவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் சிறிலங்கா ஜனாதிபதிக்கு இல்லை என்று தலைமை நீதியரசர் உள்ளிட்ட சிறிலங்கா உச்ச நீதிமன்றின் ஏழு பேர் ...

Read More »