Home / Tag Archives: #இராணுவத் தளபதி மைத்திரி

Tag Archives: #இராணுவத் தளபதி மைத்திரி

இராணுவத் தளபதி மைத்திரியுடன் சந்திப்பு!!

இலங்கை இராணுவத்தின் 23வது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வா (27) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். இராணுவத் தளபதியாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதியைச் சந்திக்கும் சம்பிரதாயத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இராணுவத் தளபதியால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் ...

Read More »