Home / Tag Archives: இந்தியா

Tag Archives: இந்தியா

செல்போனுக்கு அடிமையான தனது மகளை தீ வைத்து எரித்த தந்தை

இந்தியாவில் செல்போனுக்கு அடிமையான தனது மகளை தந்தையே தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்கர் பகுதியை சேர்ந்தவர் முகமது மன்சூரி(40). இவரது  மகள்(16) எப்போதும் கையில் செல்போனுடன் இருப்பதை அவதானித்துள்ளார். இதனால் கோபமடைந்த தந்தை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது மகள் செல்போனை பார்த்து கொண்டிருந்தார். எவ்வளவோ சொல்லியும் அவரது மகள் ...

Read More »

ரணில் பதவியேற்பைத் தொடர்ந்து மெளனம் கலைத்த அயல்நாடு

இந்தியாவின் அயல் நாடும் நட்பு நாடுமான இலங்கை அரசியில் இடம்பெற்ற மாற்றங்களை வரவேற்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த 52 நாட்களாக இடம்பெற்று வந்த அரசியல் குழப்ப நிலைகளைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியனம் பெற்றதன் பின்னர் இந்தியா வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே ...

Read More »

கோவிலில் உணவை உண்டு 11 பேர் மரணம்

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோவிலில் உணவை உண்டு 11 பேர் இறந்துள்ளனர். டஜன் கணக்கானோர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கோயிலில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வழிபாட்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட உணவை உண்ட பின்னர், 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கூறினார். சம்பத்தை ...

Read More »

ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 235 ...

Read More »

அரசியல் ஆதிக்கதிணிப்பு

இந்திய மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு (Hindi) மொழியை எவ்வாறு திணித்ததோ அதேபோல் இலங்கையிலும் இந்திய மத்திய அரசு தனது அரசியல் ஆதிக்கபாணியை திணிக்க முற்ப்படுகிறது. இலங்கை மக்கள் வருங்காலம் சீன மொழி பேசக்கூடாது என்பதற்க்காகவும் இருக்கலாம். அண்மையில் இந்திய புலனாய்வு அமைப்பின் பெயர் (றோ) இலங்கை ஊடகங்களில் இடம்பிடித்த காலத்திற்க்கு முன்பே இந்த திணிப்பு ஒத்திகை ...

Read More »

இலங்கையில் கண்டுபிடிக்கபட்ட வேற்று நாட்டு மக்கள்!!

தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் ஆந்திர பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது. தற்போது தெலுங்கு மொழி பேசுபவர்கள் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வாழ்ந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அகிகுந்தாசா என்ற பழங்குடியின மக்கள் ஆவர். இவர்கள் பல நூற்றாண்டுகளாக இலங்கையில் ...

Read More »

பத்மாவதி பட விவகாரத்தில் மத்திய தணிக்கை சினிமா குழு தனது கடமையை செய்யட்டும்: மவுனம் கலைத்தார் மத்திய மந்திரி.

சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ...

Read More »