Home / Tag Archives: #ஆளுநர் றெஜினோல்ட் குரே

Tag Archives: #ஆளுநர் றெஜினோல்ட் குரே

வரலாற்றில் முதல்முறையாக இரணைமடுகுளத்தின் வான்கதவு திறப்பு.

கிளிநொச்சிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அபிவிருத்திக்கு பின்னரான இரணைமடுகுளத்தின் வான்கதவினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார். இன்று முற்பகல் 10.30 மணியளவில் இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட குளத்தின் பெயர் கல்வெட்டினை திறந்து வைத்ததோடு, இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் ...

Read More »