Home / Tag Archives: #அங்கஜன் இராமநாதன்

Tag Archives: #அங்கஜன் இராமநாதன்

வரலாற்றில் முதல்முறையாக இரணைமடுகுளத்தின் வான்கதவு திறப்பு.

கிளிநொச்சிக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அபிவிருத்திக்கு பின்னரான இரணைமடுகுளத்தின் வான்கதவினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார். இன்று முற்பகல் 10.30 மணியளவில் இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட குளத்தின் பெயர் கல்வெட்டினை திறந்து வைத்ததோடு, இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் ...

Read More »

அம்மாச்சிக்கு வந்த சோதனை

வடக்கில் இராணுவத்தினர் உற்பத்தி செய்யும் விவசாய உற்பத்திகளை பொது சந்தையில் விற்பனை செய்வதனை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழில். உள்ள தனது அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் விவசாய ...

Read More »