Home / தொழில்நுட்ப செய்திகள் / RADIOTAMIZHA | iPhone-களில் வாட்ஸ் ஆப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி

RADIOTAMIZHA | iPhone-களில் வாட்ஸ் ஆப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி

ஐபோன்களில் வாட்ஸ் ஆப் செயலின் குழு அழைப்பு மூலம் 8 பேர் வரை இணைந்து பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் வீடியோ மற்றும் ஆடியோ காலில் இதற்கு முன்பு 4 பேர் மட்டுமே இணைந்து பேச முடியும் என்ற நிலை இருந்து வந்த பட்சத்தில், 8 பேர் பேசும் வகையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பெற பயனாளர்கள் அனைவரும் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். விரைவில் ஆன்ட்ராய்டு போன்களிலும் இந்த வசதி வழங்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில் நுட்பம்

ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில் நுட்பத்தை இந்தியாவில் மும்பை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா ...

%d bloggers like this: