Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | 60 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து!!

RADIOTAMIZHA | 60 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து!!

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் மொரகஹமுல என்ற இடத்தில் உள்ள பாலம் ஒன்றின் கீழ் லொறி ஒன்று வீழ்ந்ததில் பலத்த சேதத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

மெதமகநுவரையில் இருந்து மெனிக்கின்னை நோக்கிச் சென்ற லொறியே கல்மல் ஓயாவில் வீழ்ந்துள்ளது.

விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அமதிக்கப்பட்டுள்ளார்.

பாலத்தின் பாதுகாப்பு தடையை உடைத்துக் கொண்டு சுமார் 60 அடி பள்ளத்தில் மேற்படி லொறி வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

March 2020 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸாரால் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

%d bloggers like this: