Home / விளையாட்டுச் செய்திகள் / RADIOTAMIZHA | 5 KM ஓட்டப் ​போட்டியில் Joshua Cheptegei புதிய உலக சாதனை

RADIOTAMIZHA | 5 KM ஓட்டப் ​போட்டியில் Joshua Cheptegei புதிய உலக சாதனை

உகண்டாவின் Joshua Cheptegei 5 கிலோமீற்றர் ஓட்டப்போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மொனாக்கோவில் நடைபெற்ற ஓட்டப்போட்டி ஒன்றில் Joshua Cheptegei இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவ்வருடத்தில் நடத்தப்பட்ட பிரதான 5 கிலோமீற்றர் ஓட்டப்போட்டி இதுவாகும்.

இதற்கு முன்னர் 5 KM ஓட்டப்போட்டியில் ரஷ்யாவின் Rhonex Kipruto உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

எவ்வாறாயினும் 12 நிமிடங்கள் 51 செக்கன்களில் Joshua Cheptegei 5 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

ஆடவருக்கான 10,000 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் Joshua Cheptegei உலக சம்பியனாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய ...

%d bloggers like this: