Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | 2020 பொதுத் தேர்தல்: நண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்

RADIOTAMIZHA | 2020 பொதுத் தேர்தல்: நண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.

நண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் 50%

கொழும்பு – 51%

களுத்துறை – 60%

மாத்தறை – 60%

புத்தளம் – 52%

காலி – 55%

குருநாகல் – 55%

கேகாலை – 60%

மொனராகலை – 56%

இரத்தினபுரி – 67.5%

ஹம்பாந்தோட்டை – 60%

அநுராதபுரம் – 50%

பொலன்னறுவை – 55%

கம்பஹா – 53%

மாத்தளை – 62%

நுவரெலியா – 70%

கண்டி – 55%

பதுளை – 60%

யாழ்ப்பாணம் – 53.38%

முல்லைத்தீவு- 61.7%

கிளிநொச்சி – 57%

மன்னார் – 62%

வவுனியா – 56%

திருகோணமலை – 50%

மட்டக்களப்பு – 55%

அம்பாறை – 55.2%

About இனியவன்

x

Check Also

கிளிநொச்சியில் மறைத்து வைத்திருந்த வாள்கள்

கிளிநொச்சி- பளை, முல்லையடி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், மின்சார ...