Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | 114 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

RADIOTAMIZHA | 114 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் உடுதுறை கடற்பரப்பில் சட்டவிரோத போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று மாலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான 114 கிலோகிராம் கேரள கஞ்சா இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 37 வயதுடை தாழையடி பகுதியை சேர்ந்தவர் என்பதோடு மேலதிக விசாரணைகளுக்காக அவர் பளை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பிரதமரின் எச்சரிக்கை

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக ...