Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | 102 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நியூசிலாந்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று
In this Friday, April 17, 2020, photo, medical staff test shoppers who volunteered at a pop-up community COVID-19 testing station at a supermarket carpark in Christchurch, New Zealand. New Zealand has set itself an ambitious goal of not just containing the coronavirus, but eliminating it altogether. Experts believe the country could pull it off, thanks to its geography and decisive early actions by Prime Minister Jacinda Ardern, who has put the country into a strict lockdown. But whatever happens, the country will continue feeling the effects of the pandemic, which has hobbled its vital tourism industry. (AP Photo/Mark Baker)

RADIOTAMIZHA | 102 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நியூசிலாந்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று

102 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நியூசிலாந்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆக்லாந்து நகரில் 3 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை வெற்றிகரமாக ஒழித்து விட்டதாக உலக நாடுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டை பெற்ற நியூசிலாந்து தொற்று மீண்டும் ஏற்பட்டுள்ளதால் திகைத்துப் போய் உள்ளது.

இரண்டு கோடியே 20 லட்சம் பேர் உள்ள நியூசிலாந்தில் 22 கொரோனா மரணங்கள் மட்டுமே நிகழ்ந்ததால், எந்தவிதமான கட்டுப்பாடுகளோ சமூக இடைவெளியோ இன்றி அங்குள்ள மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினர்.

அதே நேரம் கொரோனாவின் இரண்டாம் அலை வீசலாம் என்ற சுகாதாரத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை நிரூபிக்கும் வகையில் மீண்டும் கொரோனா தொற்று தலைகாட்டியுள்ளது.

About Radio tamizha

x

Check Also

பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் மேலதிக தகவல்

பிரான்ஸில் நேற்று இலங்கை குடும்பம் ஒன்று அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் ...