Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஹட்டன், டிக்கோயா இடங்களில் தொற்று நீக்கும் மருந்து தெளிப்பு!!

RADIOTAMIZHA | ஹட்டன், டிக்கோயா இடங்களில் தொற்று நீக்கும் மருந்து தெளிப்பு!!

ஹட்டன், டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த இக்காலப்பகுதியில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் இன்று 02ம் திகதி தொற்று நீக்கும் மருந்து தெளிக்கப்பட்டன.

இதன் போது பஸ்தரிப்பு நிலையம், நகரசபை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள கைப்பிடிகள், பொதுச்சந்தை , புகையிரத நிலையம் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பிரதேசங்களில் இத்தொற்று நீக்கும் மருந்து தெளிக்கப்பட்டன.

மேலும் இந்த தொற்று நீக்கும் செயற்பாட்டிற்கு ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு இயந்திரம், தண்ணீர் பவுசர் ஆகியன பயன்படுத்தப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...