Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | ஸ்பெய்னில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றினால் 738 பேர் உயிரிழப்பு!!

RADIOTAMIZHA | ஸ்பெய்னில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றினால் 738 பேர் உயிரிழப்பு!!

ஸ்பெய்னில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் 738 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,434 ஆக உயர்வடைந்துள்ளது.

இது சீனாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இதனையடுத்து, இத்தாலிக்கு அடுத்ததாக கொரோனா தொற்றினால் அதிகமானவர்கள் உயிரிழந்த இரண்டாவது நாடாக ஸ்பெய்ன் பதிவாகியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...