Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | ஸ்பெயினில் வீதி வீதியாக கிருமி நாசினி தெளிக்கும் ராணுவத்தினர்

RADIOTAMIZHA | ஸ்பெயினில் வீதி வீதியாக கிருமி நாசினி தெளிக்கும் ராணுவத்தினர்

ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்த நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டில் வீதி வீதியாக கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இவ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த மார்ச் 14 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நீட்டித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ (Pedro Sanchez) அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பேருந்து நிறுத்தம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்து வரும் ராணுவ வாகனம், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE 

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...