Home / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | ஸ்பெயினில் சவப்பெட்டிகளுக்கான தேவை கணிசமாக அதிகரிப்பு!!

RADIOTAMIZHA | ஸ்பெயினில் சவப்பெட்டிகளுக்கான தேவை கணிசமாக அதிகரிப்பு!!

ஸ்பெயினில், கொரோனா தொற்றால் 13,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், அந்நாட்டில், சவப்பெட்டிகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால், தினமும் நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள், லாரிகளில் அடுக்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

அங்கு, கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்கள், குமுழி உறைகளில் வைத்து, சீல் வைக்கப்பட்ட பின்னர், சவப்பெட்டிகளில் வைத்து, கல்லறைக்கு அனுப்பப்படுகின்றது.

மேலும், கொரோனா பாதிப்பு இல்லாமல், இறப்பவர்களின் உடல்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதே போன்று கையாளப்படுகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெட்ரோல் கொள்கலன் லொறி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 23பேர் உயிரிழந்துள்ளனர். ...