Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ் விடுத்துள்ள அறிவித்தல்

RADIOTAMIZHA | ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ் விடுத்துள்ள அறிவித்தல்

ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ் ஊழியர்களை கொரோனா தொற்றுடன் தொடர்புடுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வௌியாவது வருவது துரதிர்ஷ்டவசமானது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது,

இதன் மூலமாக ஶ்ரீலங்கா விமான சேவை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வைத்தியசாலை,ஹோட்டல்கள் மற்றும் பாடசாலைகளில் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்படுவதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கன விமான சேவை நிறுவனம் தற்போது அத்தியவசிய சேவையாக நாட்டில் இயங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

மேலும் நாட்டிற்கு இக்கட்டான சூழ் நிலையிலும் ஶ்ரீலங்கன் விமான சேவை செயற்பட்டு வருவதை மக்கள் மறக்ககூடாது எனவும் கோரப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...

%d bloggers like this: