Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வேல்ட் விசன் நிறுவனத்தால் 2150 குடும்பங்களுக்கு உலருணவு கையளிப்பு!!

RADIOTAMIZHA | வேல்ட் விசன் நிறுவனத்தால் 2150 குடும்பங்களுக்கு உலருணவு கையளிப்பு!!

யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலின் கீழ் சங்கானை மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் நேற்றைய தினம் 3ம் திகதி வேல்ட் விசன் நிறுவனத்தால் அரச அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்படி சாவகச்சேரியை சேர்ந்த 1,300 குடும்பங்களுக்கும் சங்கானையை சேர்ந்த 850 குடும்பங்களுக்கும் இரு பிரிவுகளாக வழங்குவதற்கான உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.

இதன்போது அரிசி, மா, கடலை, பருப்பு, எண்ணெய், மீன்டின் மற்றும் உப்பு உட்பட 1,790 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகளே கையளிக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...