Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

RADIOTAMIZHA | வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொழில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் விபரம் அரசாங்கத்தால் நேற்று (17) வௌியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் தமது பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்தே இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

About Radio tamizha

x

Check Also

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 125 பேர் கைது!

பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ...