Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

RADIOTAMIZHA | வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொரோனாத் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை மக்கள் எதிர்கொள்கின்ற முக்கிய பிரச்சினைகளை தெரியப் படுத்த இலங்கை வெளிவிவகார அமைச்சு இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த இணையத்தளம் வருமாறு

https://www.contactsrilanka.mfa.gov.lk/

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பிரதமரின் எச்சரிக்கை

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக ...