Home / தொழில்நுட்ப செய்திகள் / RADIOTAMIZHA |வெப் அப்பிளிக்கேஷனில் டுவிட்டர் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி

RADIOTAMIZHA |வெப் அப்பிளிக்கேஷனில் டுவிட்டர் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய வசதி

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் பயனாளர்களுக்கு மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளதாக அறிய முடிகிறது.

இதன் படி பதிவுகளை அட்டவணைப்படுத்தி வெளியிடக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ட்வீட் ஒன்றை உருவாக்கும் போது காலண்டர் ஐகான் ஒன்று காண்பிக்கப்படும்.

இதில் பதிவு டுவீட் செய்யப்படவேண்டிய திகதி நேரம் என்பவற்றினை தெரிவு செய்துகொள்ள முடியும் .

இதனை அடுத்து தெரிவு செய்யப்பட்ட காலநேரத்துக்கு அமைவாக பதிவானது டுவீட் செய்யப்படும் .

இதன் பொது பயனாளர்கள் தமது பதிவுகளை இலகுவாக கையாளமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான வசதிகள் ஏற்கனவே முகநூலிலும் தரப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA | கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிக் டாக் செயலி நீக்கம்!!

மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டிக்-டாக் ...