Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | விசேட அறிவித்தல்

RADIOTAMIZHA | விசேட அறிவித்தல்

உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறு விசேட ஜனாதிபதி செயலணி ஊடக ஒருங்கிணைப்புத் தலைமை அலுவலர், பேராசிரியர் சரித ஹேரத் அறிவித்துள்ளார்.

விசேட அறிவித்தல்

உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

0113456200

0113456201

0113456202

0113456203

0113456204

பேராசிரியர் சரித ஹேரத்,

ஊடக ஒருங்கிணைப்புத் தலைமை அலுவலர்,

விசேட ஜனாதிபதி செயலணி

About இனியவன்

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...