Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து ; இருவர் உயிரிழப்பு

RADIOTAMIZHA |வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து ; இருவர் உயிரிழப்பு

வவுனியா – கனகராயன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

லொறி ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குகின்றார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் முக்கிய அறிவித்தல்

தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் ...