Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….!

RADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்துவரும் சில தினங்களிலும் மழையுடனான வானிலை தன்மையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக காற்று சற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, இடி, மின்னல் தாக்கங்களில் ஏற்படக்கூடிய பாதிப்பை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIK

About VITHUSHA

x

Check Also

RADIOTAMIZHA | பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் முக்கிய அறிவித்தல்

தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் ...