Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கடற்படையினர் உணவு பொருட்கள் கையளிப்பு!!

RADIOTAMIZHA | வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கடற்படையினர் உணவு பொருட்கள் கையளிப்பு!!

தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான பானம பகுதியில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று கடற்படை மேற்கொண்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்  05 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About Radio tamizha

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...