Home / கட்டுரைகள் / RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று மார்ச் 24

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று மார்ச் 24

நிகழ்வுகள்

1878 – பிரித்தானியக் கப்பல் HMS யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1882 – காசநோயை உருவாக்கும்
நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.
1923 – கிறீஸ் குடியரசாகியது.
1944 – ரோமில் ஜெர்மனியப் படைகள் 335
இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர் : போலந்தில் சகான் என்ற இடத்தில் ஜேர்மனிய சிறைய்யில் இருந்ட்து 76 போர்க் கைதிகள் தப்பித்தனர்.
1947 – மவுண்ட்பேட்டன் பிரபு
இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.
1965 – டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1965 – நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம்,
சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள
தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது.
1972 – ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் தனது நேரடி ஆட்சியை ஏற்படுத்தியது.
1998 – இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.
1999 – கொசோவோ போர் : நேட்டோ படைகள் யூகொஸ்லாவியாவில் வான் தாக்குதலை நடத்தின.
1999 – பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1693 – யோன் அரிசன், கடற் காலமானியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (இ. 1776 )
1733 – சோசப்பு பிரீசிட்லி , ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1804 )
1775 – முத்துசுவாமி தீட்சிதர் , கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1835 )
1874 – ஆரி உடீனி , அங்கேரிய-அமெரிக்க வித்தைக்காரர், நடிகர் (இ. 1926 )
1884 – பீட்டர் டெபாய் , நோபல் பரிசு பெற்ற இடச்சு-அமெரிக்க இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1966 )
1893 – வால்டேர் பாடே , செருமானிய வானியலாளர் (இ. 1960 )
1903 – அடால்ஃப் புடேனண்ட்ட் , நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1995 )
1905 – பி. எஸ். இராமையா , தமிழக எழுத்தாளர் (இ. 1983 )
1923 – டி. எம். சௌந்தரராஜன் , தமிழகப் பின்னணிப் பாடகர்
1932 – கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2010 )
1936 – டேவிட் சசூக்கி , கனேடிய அறிவியலாளர்
1943 – ரகுநாத் மகபத்ர, இந்திய சிற்ப, கட்டடக் கலைஞர்
1949 – ரணில் விக்கிரமசிங்க , இலங்கையின் 13வது பிரதமர்
1956 – இசுட்டீவ் பால்மர் , அமெரிக்கத் தொழிலதிபர்
1965 – தி அண்டர்டேக்கர் , அமெரிக்க மற்போர் வீரர், நடிகர்
1973 – ஜிம் பார்சன்ஸ் , அமெரிக்க நடிகர்
1974 – அலிசன் ஹன்னிகன் , அமெரிக்க நடிகை
1978 – கிஷோர் , தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் (இ. 2015 )
1979 – இம்ரான் ஹாஷ்மி, இந்திய நடிகர்.

இறப்புகள்.

1603 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (பி. 1533 )
1849 – ஜோகன் தோபரீனர் , செருமானிய வேதியியலாளர் (பி. 1780 )
1882 – ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ , அமெரிக்கக் கவிஞர் (பி.
1807 )
1905 – ழூல் வேர்ண் , பிரான்சிய புதின எழுத்தாளர், கவிஞர் (பி. 1828 )
1976 – பெர்னார்ட் மோண்ட்கோமரி , ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1887 )
1980 – ஆஸ்கார் ரொமெரோ, சல்வதோர் பேராயர் (பி. 1917 )
1988 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன் , தமிழக கருநாடக, திரையிசைப் பாடகர் (பி. 1933 )

சிறப்பு நாள்

மர நாள் (உகாண்டா)
உலக காச நோய் நாள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று மார்ச் 22

மார்ச் 22 ( March 22 ) நிகழ்வுகள். 1622 – வேர்ஜினியாவில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ...

%d bloggers like this: