Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | வகுப்பறை கூரை இடிந்து விழுந்ததில் 8 மாணவர்கள் படுகாயம்

RADIOTAMIZHA | வகுப்பறை கூரை இடிந்து விழுந்ததில் 8 மாணவர்கள் படுகாயம்

அம்பலாங்கொடயில் வகுப்பு நிலையத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் வகுப்பு நிலையம் ஒன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பலங்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 அனைவருக்கும் பகிருங்கள்!மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | சற்று முன் இடம்பெற்ற விபத்து: ஐவர் பலி பலர் காயம் புகைப்படங்கள் உள்ளே

சற்று முன் (இரவு 8.20) வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் ...

%d bloggers like this: