Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | ரயில் மோதி ஒருவர் பலி!

RADIOTAMIZHA | ரயில் மோதி ஒருவர் பலி!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொக்க்ஷி பாலத்துக்கு அருகில் நேற்று (15) அதிகாலை 1.30 மணியளவில் காலியில் ஒருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் .

வெள்ளவத்தை, காலி வீதி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...