Home / சினிமா செய்திகள் / RADIOTAMIZHA | ரசிகர்கள் மீதான தனது மதிப்பை வெளிக்காட்டிய நடிகர் விஜய்

RADIOTAMIZHA | ரசிகர்கள் மீதான தனது மதிப்பை வெளிக்காட்டிய நடிகர் விஜய்

கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தமையால் மாஸ்டர் பட படப்பிடிப்பு தடைப்பட்டது.சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் நெய்வேலியில் இடம்பெறுகின்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

விஜயை வரவேற்கும் முகமாக நெய்வேலியில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இதனையடுத்து அங்கிருந்த பஸ் ஒன்றின் மீது ஏறி ரசிகர்கள் அனைவரும் அடங்கும் படியாக தனது தொலைபேசியில் செல்பி எடுத்து ரசிகர்கள் மீதான தனது மதிப்பை வெளிக்காட்டியுள்ளார் விஜய்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக ...