Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழ் மாவட்ட மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

RADIOTAMIZHA | யாழ் மாவட்ட மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

யாழ்ப்பாண மாவட்டமானது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் மக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டுமென யாழ்ப்பாண மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் பி.சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதன்படி, மக்கள் எதிர்வரும் நாட்களிலும் வீடுகளில் இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே சென்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE    

About Radio tamizha

x

Check Also

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20ஆவது ...