Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழ் சிறைச்சாலைக்கு சத்தியமூர்த்தி விஜயம்

RADIOTAMIZHA | யாழ் சிறைச்சாலைக்கு சத்தியமூர்த்தி விஜயம்

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி யாழ் சிறைச்சாலை அத்தியட்சகரின் அழைப்பில் வைத்தியர்கள் சிலருடன் சிறைச்சாலைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி தற்போது யாழ்ப்பாண சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்று வரும் கைதிகளுடன் கலந்துரையாடிய பணிப்பாளர் சிறைச்சாலையில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தியமைக்காகவும் தற்போது சிறைச்சாலையில் முன்னெடுப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

About Radio tamizha

x

Check Also

ஷானி அபேசேகர ஜனாதிபதி ஆணைக்குழுவில்….

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அவர் ...