Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு!!

RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு!!

 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் அனுசரனையுடன், இந்து குருமார் ஒன்றியத்தினரூடாக இந்த அன்பளிப்பு யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About Radio tamizha

x

Check Also

மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை

மஞ்சள் தூள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் ...