Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் நாவாந்துறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3 குடும்பங்கள்

RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் நாவாந்துறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3 குடும்பங்கள்

யாழ்ப்பாணம் நாவாந்துறை அபூபக்கர் வீதியில் 3 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்த நபர் நாவாந்துறை பகுதியில் வசிக்கும் மூன்று குடும்பங்களின் வீடுகளில் தங்கி சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் காரணமாகவே அந்த மூன்று குடும்பங்களும் கிராமசேவையாளரின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About Radio tamizha

x

Check Also

சஹ்ரான் சுதந்திரமாக உலாவியதற்கு பொலிஸாரின் அலட்சியமே காரணம்

பொலிஸாரின் அலட்சியமே பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக உலாவியதற்கு காரணமென என முன்னாள் ...