Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழில் விசேட சந்தைகள் மூலம் மரக்கறிகள் விற்பனை

RADIOTAMIZHA | யாழில் விசேட சந்தைகள் மூலம் மரக்கறிகள் விற்பனை

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் விசேட சந்தைகள் நடத்தப்பட்டு இன்று மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.

யாழ். மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி மரக்கறிகளை விற்பனை செய்வதற்காக சந்தைகள் நடத்தப்படுகின்றன.

வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் இந்த சந்தைகள் கூடும் என
வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் கூறினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

பிரதமரின் எச்சரிக்கை

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக ...