Home / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழில் மீண்டும் களமிறக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி!

RADIOTAMIZHA | யாழில் மீண்டும் களமிறக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி!

நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று (29) யாழ்ப்பாண நகரப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் களமிறங்கிய மோட்டார்சைக்கிள் கொமாண்டோ அணியினர் மீண்டும் தற்பொழுது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக யாழ்ப்பாண நகரத்தில் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள கொழும்பு துறைமுக ஊழியர்கள்

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (02) கூடி எடுத்த தீர்மானங்களுக்கு அமைய பணிப்பகிஷ்கரிப்பு ...

%d bloggers like this: